தீக்கிரையாகியுள்ளது




 


*யாழ்ப்பாணம் - கொழும்பு அதிசொகுசு பஸ் தீக்கிரை*


யாழ்பாணமிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ் ஒன்று மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை எரிந்து தீக்கிரையாகியுள்ளது.


இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.