ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது





இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக Shell Plc உடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவின் RM Parks Inc.க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது