பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், புனித ஹஜ்ஜுப் பெருநாளை வியாழக்கிழமையன்று கொண்டாடுவதற்கு இலங்கை முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனரை். ஆடைகளின் விலைகள் மும்மடங்காக அதிகரித்துள்ள இக்காலத்தில் மக்கள் பெருநாளை சங்கைப்படுத்தும் நோக்குடன் ஆடைக் கொள்வனவில் அந்திம தருணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment