நட்டஈட்டுக் கொடுப்பனவு
காட்டு யானைகளின் தாக்குதலால் சொத்தழிவுக்குள்ளாகிய மாவடிப்பள்ளி-கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பயனாளிகளுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட போது. அருகில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதை காணலாம்
Post a Comment
Post a Comment