சுமார் 2.3 மில்லியன் ரூபா செலவில், பழைய மாணவர்கள் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட, அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயத்தின் ( தேசிய பாடசாலை ) சுற்று மதில் ,மற்றும் நுழைவாயில் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
இன்று காலை 8.00 மணியளவில் பாடசாலையின் வளாகத்தில் அதிபர் Fasmil A Gaffoor தலைமையில் வெகு கோலாகலமான முறையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், அஸ்ஷேய்க் றஹ்மதுல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
Post a Comment
Post a Comment