பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்




 


இந்த விபத்து இன்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று சுமார் 20 அடி பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

காயமடைந்தவர்கள் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்