அக்கரைப்பற்று நாடார் கடையொன்று தீப் பிடித்தது




 


அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் அமைந்துள்ள நாடார் கடையொன்று இன்று காலையில் தீப்பற்றிக் கொண்டது. அக்கரைப்பற்று மாநகர சபையின் தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீப் பரவலால், எத்தகைய உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.