மடிப்பிச்சை எடுக்கும் சடங்கு




 


வரலாற்று பிரசித்தி பெற்ற  காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்ச்சி சடங்கின் ஓரங்கமான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று (5) திங்கட்கிழமை நடைபெற்ற போது...