யாசகர்கள்,புனர்வாழ்வு நிலையத்திற்கு




 


காலி முகத்திடலில் யாசகம் கேட்கும் சுமார் 150 பேரை அம்பாந்தோட்டை, ரிதியாகம சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


குறித்த யாசகர்கள் காலி முகத்திடலுக்கு வரும் மக்களுக்கு இடையூறாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.