"எதிர்காலத்தொழிலுக்கான நெறிமுறை வழிகாட்டல்" எனும் தலைப்பில் கருத்தரங்கு, கிழக்கு லகூன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது.
விருந்தினர் பேச்சாளர்கள் கௌரவ. வினயமூர்த்தி ராமகமலன் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் மட்டக்களப்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் கௌரவ. ஜெயராமன் ட்ரொட்ஸ்கி மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment