சென்னை - யாழ்ப்பாணத்திற்கு இடையேயான #alliance_air விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (07) 100 வது விமானச் சேவையை எட்டியுள்ளது இதனை நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் கேக் வெட்டி நினைவு கூரப்பட்டது. இதுவரை 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.#Jaffna
Post a Comment
Post a Comment