கொழும்பு லெயாட்ஸ் புறோட்வேயினைச் சேர்ந்த இலங்கை வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் அஸ்மி சாலிஹ் மாரடைப்பு நோயினால் பாதிப்புற்று இன்று காலமானார். அன்னார் இறக்கும் போது அவருக்கு வயாது 50.
இலங்கை வானொலியின் வானொலிக் கலைஞராகத் திகழ்ந்து வந்த அஸ்மி சாலிஹ் 1992ம் ஆண்டு இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாரளகத் தேர்வு செய்யப்படட்டார். பின்னாட்களில் 1998 ம் ஆண்டு செய்தி அறிவிப்பாளராகவும் மிளிர்ந்தார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தர முன்னாள் அதிகாரி இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
Post a Comment
Post a Comment