டெங்கு நோயாளர்கள் அடையாளம்




 


நாட்டில் நாளொன்றுக்கு 300 - 400 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜனவரி முதல் தற்போது வரை 35 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணல் இம் மாதத்தில் 19 நாட்களில் 5575 டெங்கு நோயாளர்கள் அடையாளம் இவ்வாண்டு 23 மரணங்கள் பதிவு:25 - 49 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் மரணம்-டெங்கு ஒழிப்பு பிரிவு