நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக பது/பசறை தமிழ் தேசிய பாடசாலையின் 3ம் 4ம் 5ம் வகுப்புகள் இடம்பெறும் கட்டிட தொகுதிக்கு அருகாமையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி இன்றைய தினம் 3ம் 4ம் 5ம் வகுப்புகள் இடம்பெறாது என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
ராமு தனராஜா
Post a Comment
Post a Comment