ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை




 


கம்பஹா - திவுலபிட்டிய பகுதியிலுள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் 20 தேங்காய்களை திருடியவருக்கு மினுவாங்கொட நீதவான் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.