இப்பகேவத்தையில் உள்ள வீடுகளில் தீ பரவியுள்ளது. May 07, 2023 மட்டக்குளி மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தையில் உள்ள வீடுகளில் தீ பரவியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன Slider, Sri lanka
Post a Comment
Post a Comment