அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை




 


நேற்று நடைபெற்ற மாகாண மட்ட விஞ்ஞான வினா போட்டி நிகழ்வில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி இரு மொழிக்கற்கை பிரிவினில்  கல்வி பயிலும் தரம் 7 ஐ சேர்ந்த MIF.இப்(f)பத் எனும் மாணவி முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 



இப்போட்டியில் அக்கரைப்பற்று வலயம் சார்பாக மூன்று மாணவர்களே தெரிவாகியுள்ளனர் அதில் எமது பாடசாலை மாணவி முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



இம்மாணவியினை வெற்றிக்காக பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியைகள் வழிப்படுத்திய பெற்றோர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


அல் ஹம்துலில்லாஹ்.