முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மறைவு





 SLMCயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்றுமுன் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


மிக நீண்டகாலமாக சமூகத்திற்காக பணியாற்றிய இவரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா!