அக்கரைப்பற்று மு.ம.கல்லூரியில் மாணவிக்கு கெளரவம்




மாகாண மட்ட விஞ்ஞான வினா போட்டி நிகழ்வில்  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி இரு மொழிக்கற்கை பிரிவினில்  கல்வி பயிலும் தரம் 7 ஐ சேர்ந்த MIF.இப்(f)பத் எனும் மாணவி முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 

 


இவருக்கான கௌரவிப்பு இன்று கல்லூரியில் இடம்பெற்றது