(வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் இவ்வருட சிறுபோக நெற்செய்கைக்கான நெல்விதைப்பு பணிகள் ஜரூராக இடம் பெற்று வருகின்றது.
இப்போகத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் 65,000 ஹெக்டேயர் நெற்காணியில் நெற்செய்கை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரமானிய பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment