வாழ்த்துக்கள்!




 


அக்கரைப்பற்று நீதிமன்ற சட்ட உதவி அலுவலகத்தில் பணிபுரியும் மருதமுனையைச் சேர்ந்த கலாமுத்தீன் கலாம், நுவரெலிய வசந்தகால விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.