கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது





 ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06.05.2023) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.