G.C.E (O/L) 2022 பரீட்சை, மே29 இல்




 


மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த  G.C.E (O/L) 2022 பரீட்சை,   இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும். - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு