அட்டாளைச்சேனை 4 ஆம் குறிச்சியைச் சேர்ந்த மர்ஹூம் கே.எல்.சுலைமாலெவ்வை ஆசிரியரின் மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஆயிஷா பீவி அவர்கள் காலமானார்.
அன்னார் அஸ்ஹர் ஆசிரியர் (லன்டன்), அஜ்வத் ஆசிரியர் (ஜப்பான்), அன்சார் (வதிவிட திட்ட முகாமையாளர், அக்கரைப்பற்று), அத்ஹம் ஆசிரியர் (ஜப்பான்), நசபியா ஆசிரியை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் அவடர்களின் மாமியாரும், மர்ஹூம் நூறு முஹம்மத், அபூசாலி VCO (லன்டன்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அப்துல்லாஹ் அவர்களின் மாமியுமாவார். ஜனசா நல்லடக்கம் இன்று இரவு +7:30 இற்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறும்.
Post a Comment
Post a Comment