கள விஜயம்




 


மிகச்சிறந்த முன்னெடுப்பு...

எமது மண் மீட்கும் பணியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் களத்தில்.


புல்மோட்டை பொன்மலைக்குடா காணி பிரச்சினையை நேரில் கண்டுகொள்வதற்காக சற்றுமுன் கள விஜயத்தை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி MA.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அவர்களும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.