விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன




 


பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால், இலங்கை சட்ட வரைஞைர் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள உதவி சட்ட வரைஞர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 6.4.2023 அரச வரத்தமானியயைப் பார்வையிடலாம்