சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல்




 


2021ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தம் தொடர்பில் இழப்பீடு கோரி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் இலங்கை இன்றைய தினம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.