செயலமர்வு.




 


கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட குறும்பட கலைஞர்களுக்கான செயலமர்வு. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.