ரணிலின் வீட்டுக்கு, ரங்கா தீ வைத்தாரா?




 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமான வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர்.