அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் #சமுர்த்தி_அபிமானி_வர்த்தக_கண்காட்சியும்_விற்பனை_சந்தையும்2023 இன்று (10/04/2023) பிரதேச செயலக முன் வளாகத்தில் பிரதேச செயலாளர் Mr.TMM.அன்சார் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலைமையக சமுர்த்தி முகாமையாளர் Mr.MBM ஹுஸைன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் Mr. றாஷித் யஹ்யா பிரதி திட்டமிடல் பணிப்பாளர் Mr. AM தமீம் கணக்காளர் Mr. ஸர்தார் மிர்ஷா மாவட்ட உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் Mr. Z.றஹ்மான்
முகாமைத்துவ பணிப்பாளர் Mr. Mohamed Nihmathullah Mohamed Jamaldeen திட்ட முகாமையாளர் NT Mashoor மேற்கு வங்கி முகாமையாளர் Naleem Ukm கருத்திட்ட உதவியாளர் Muhajir Mohamed Ismail வலய உதவியாளர்கள்
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment