வடக்கு முடங்கியது





 வட கிழக்கு மாகாணங்களில் இன்றைய நாளில் ஹர்த்தாலுக்க அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், கிழக்கில் ஹர்தால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், வட மாகாணத்தின் இயல்பு நிலை இன்று பாதிக்கப்பட்டிருந்தது.