எரிபொருள் விலை இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 333 ரூபா.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 365 ரூபா.
அத்தோடு, ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 310 ரூபா.
மேலும், சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 330 ரூபா.
மண்ணெண்ணெய் விலையில் எவ்விதமான விலை மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment