ஹர்தாலுக்கு ஆதரவு கோரி





 நாளை (25 ஏப்ரல்) வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள ஹர்தாலுக்கு ஆதரவு கோரி பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்.