வி.சுகிர்தகுமார் 0777113659
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக்கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்று பிரதேச செயலக முன்வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலைமையக சமுர்;த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் திட்டமிடல் பணிப்பாளர் ஹிசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் சோபிதா முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் திட்டமிடல் முகாமையாளர் சத்தியப்பிரியன் தெற்கு வங்கி சமுர்த்தி முகாமையாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சம்பிரதாய பூர்வமாக விற்பனை சந்தையினை திறந்து வைத்தார்.
இதன்போது சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது.
இதேநேரம் சமுர்த்தி வங்கியினால் நடமாடும் வங்கிச்சேவை இடம்பெற்றதுடன் இங்கு வழங்கப்படும் பணத்தை கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ததையும் காண முடிந்தது.

Post a Comment
Post a Comment