(RikasAhamed)
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர் ராஜியூன்.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் எனவும், மாட்டு வண்டிகள் இரண்டும் நிந்தவூரைச் சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது.
Post a Comment