5 பேர் சடலமாக மீட்பு April 22, 2023 யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்களும், 2 ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் வெட்டு காயங்களுடனும் மீட்பு. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது பொலிஸ் ஊடகப் பேச்சாளர்1228 criminal, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment