அக்கரைப்பற்று Dr. றகீஸ்து (MBBS) அவர்கள் காலமானார்




 


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழு - தலைவர், சமூக சேவகர் Dr.அப்துல் றகீஸ்து (MBBS) அவர்கள் கண்டியில் காலமானார்.


இவர் அக்கரைப்பற்றின் முதலாவது வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் வகிதாவின் அன்பு கணவரும் Rashiya Rakeesthu Rimzan ரசியா ரசிப் Razeeb Ahamed Abdul Rakeesthu முசாரம் ஆகியோரின் தந்தையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்