முன்னாள் போராளியான பாலா March 09, 2023 மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயில் கடந்த 4 வருடங்களாக வாழ்ந்து வந்த (மனநலம் குன்றிய நிலையில் ) பாலா என்ற நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஒரு முன்னாள் போராளியாவார். Eastren, Slider
Post a Comment
Post a Comment