இன்று #உலக #வனவிலங்குகள் தினம்




 




இன்று #உலக #வனவிலங்குகள் தினம் / #World #Wildlife Day 


"வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கான கூட்டிணைந்த பணிகள்" ('Partnerships for Wildlife Conservation') எனும் தலைப்பில் இவ்வாண்டுற்கான விழிப்புணர்வு முன்னெடுக்கப்படுகின்றது. 


 25 வனவிலங்கு இனங்கள் அழிவடைவதற்கான விளிம்புநிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. இவற்றின் அழிவிற்கான முதன்மை காரணமாக இவ்விலங்குகள் வாழ்விடங்களை இழத்தல் குறிப்பிடப்படுகின்றது.  எம் உலகம் அழிவின்றி இயங்க வேண்டுமாயின் இவ்விலங்குகளின் இருத்தலும் உணவுச்சங்கிலி பேணலும் மிகவும் அவசியமாகும்.