பாறுக் ஷிஹான்
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களின் ஏற்பாட்டில் தேவை உடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்பளுக்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஸ்ரீ.ல.மு.கா உயர்பீட உறுப்பினருமான மெற்றொ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் அரிசுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
Post a Comment
Post a Comment