பாலமுனையினைச் சேர்ந்த, அம்பாரை மாவட்ட உளவளதுணையாளர் சகோதரர் ஆப்தீன் காலமானார். திருக்கோவில், அக்கரைப்பற்று போன்ற பிரதேச செயலகங்களில் உளவளத் துணையாளராகச் செயற்பட்டிருந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அம்பாரைக் கச்சேரியில் பணிபுரிந்திருந்தார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், 42 வயது நிரம்பியராவார். ஜனாசா நல்லடக்கம் காலை பத்து மணிக்கு பாலமுனையில் இடம்பெறும்.
www.ceylon24.com தமது ஆழ்ந்த அனுதாபங்கைளைப் அவரது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றது
Post a Comment
Post a Comment