#யாழ் விஜயம்




 


#யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே தலைமையிலான மாணவர் குழுவினர் யாழ் பல்கலைக்கழக #JaffnaUniversity மாணவர் ஒன்றியத்துடன் சமகால பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்