அக்கரைப்பற்று பிரதான வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விவசாய ஆசிரியர் லத்தீப் மாஸ்டர் காலமானார். இவர் மர்ஹும் வாக்கு முஹம்மது டெயிலரின் மகனும், முன்னாள் காதி நீதிபதி மர்ஹும் அப்துல் காதரின் (SK) சாஹிர் (NHDA) ஓய்வு நிலை அதிகாரியினதும் சகோதரரும்,சில்மியாவின் அன்புத் தந்தையும், நபீல்(நிபுன) அரிசி விநியோகத்தரின் மாமனாரும் ஆவார்.
ஜனாசா தற்சமயம் தைக்கா மையவாடிவீதியிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
Post a Comment
Post a Comment