கடும் வெயிலிலும் பருவப் பரீட்சை





 கிளிநொச்சி புனித தெரேசா கல்லூரியின் 11ஆம் தரப் பாடசாலை மாணவர்கள் இன்று (13) வெளியரங்கில் கடும் வெயிலிலும் பருவப் பரீட்சையை எதிர்கொண்டன