காத்தான்குடி இளைஞர் சவூதியில் மறைவு






காத்தான்குடியைச் சேர்ந்த #அரூஸ் என்பவர் சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகி மரணமானார் 


இன்னாலில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிஊன்... 


தற்போது ஜனாஸா சவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளது.


யா அல்லாஹ்!

அன்னாருடைய சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் உயர்த்த சுவர்க்கத்தை கொடுத்தருள்வாயாக ஆமீன்!