#AmeerMohammed.
சம்மாந்துறை வைத்தியசாலை வீதியைப் பிறப்பிடமாகவும்,சாய்ந்தமருது கல்யாண வீதியில் திருமணம் முடித்து கொழும்பில் வாழ்விடமாகவும்,இலங்கை துறைமுக அதிகார சபையின் நிதிப் பிரிவில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நண்பர் அமீர் இன்று அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊர்.
அன்னாரின் ஜனாஸா அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.
Post a Comment
Post a Comment