மன்னாரில்,மாணவ தலைவர்களுக்கான பட்டம் சூட்டும் நிகழ்வு




 


Mn/Al-Azhar National School யில் 08.03.2023ம் திகதியில் இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் M.Y. Mahir (Principal) அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான பட்டம் சூட்டும் வைபவத்தில் கௌரவ அதிதியாக (Guest of Honour) சட்டத்தரணி Ajwath Ajmal Husain (Old student of Mn/Al-Azhar National School மேலு‌ம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Retired principal, S.A. Hinayathulla sir அவர்களும் கலந்து சிறப்பித்தார்.