அக்கரைப்பற்று 01 Beach road யை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கில ஆசான் சுபைத்தீன் மாஸ்டர் (ABBA- sworn translator )
காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்
Raji sir (ISA -English) Raahil Roome
ஆகியோரின் மாமனாரும்
ஓய்வு பெற்ற SSP Aliyar Navas இன் மாமாவும் ஆவார்
🔸️இன்று (12) அஷர் தொழுகையை தொடர்ந்து மர்கஸ் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Post a Comment
Post a Comment