7000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தார்




 


குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்குப் பிறகு இலங்கை அணிக்காக 7000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரரானார் ஏஞ்சலோ மேத்யூஸ்.