#சிலோன்24 குழுமம் வாழ்த்து மழை பொழிகின்றது




 


கொழும்புப் பல்கலைகழகத்தில் சட்ட முதுமாணி (LL.M) இனை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா 1/3/2023 இந் திகதி கொழும்பு BMICH இடம்பெற்றது. இதில் சட்டத்தரணிகள், நீதிபதிகள், சட்டமுதுமாணிப் பட்டத்தினைப் பெற்றக் கொண்டாரகள்.